சொகுசான மற்றும் சௌகரியமான வாழ்க்கையில் புதிய அத்தியாயமாக அமையும் The Seasons Colombo 08
“சொகுசு” (luxury) என்ற சொல் தகுதிக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு நகரில், அந்த சொல்லின் உண்மையான அர்த்தம் என்னவென்பதை வெளிப்படுத்த கொழும்பு 08 இல் அமைந்துள்ள The Seasons தயாராகிறது. நவீன ரியல் எஸ்டேட் துறையின் முன்னோடியான
