2027 ஹஜ் யாத்திரிகைக்கான வங்கியியல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமானா வங்கி மீண்டும் வங்கிப் பங்காளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது
2026 ஆம் ஆண்டில் ஹஜ் யாத்திரிகையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வங்கியியல் ஏற்பாடுகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வழங்கியிருந்ததைத் தொடர்ந்து, 2027 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரிகைக்கான வங்கியியல் சேவைகளைப் பெற்றுக்
