நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்த இலங்கை; அரையிறுதி வாய்ப்பையும் இழந்தது
ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இலங்கை அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
ஐ.சி.சி. ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இலங்கை அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இலங்கை அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.>>2026 மகளிர் T20 உலகக் கிண்ணம்; போட்டி அட்டவணை மற்றும் அணிகள் விபரம் வெளியீடுமேலும் இந்த தோல்வியுடன் சுப்பர் 8 சுற்றில் இரண்டு தொடர் தோல்விகளுடன் இலங்கை அணியானது T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி செல்லும் வாய்ப்பினையும் இழந்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.