உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்5 மே, 2026

கபில சந்திரசேன பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவை பிணையில் விடுவிக்குமாறஞ கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று(05) உத்தரவிட்டது.கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ் போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முந்தைய வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பான உத்தரவை அறிவிப்பதற்காக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது பிணை உத்தரவை பிறப்பித்த நீதவான், வழக்கின் தற்போதைய நிலைமை மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை குறிப்பிடத்தக்க விடயமாக கருத்திற்கொண்டு சந்தேகநபருக்கு பிணை வழங்குவதாக தெரிவித்தார்.சந்தேகநபரை 05 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான 03 சரீரப்பிணைகளில் விடுவிப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், வௌிநாட்டு பயணத்தடை விதித்ததுடன் கடவுச்சீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு பணித்தார்.விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் விடயங்களை முன்வைத்த இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி, விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் வீலி கமகே ஆகியோரை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளதாக மன்றுக்கு அறிவித்தார்.மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த விசாரணை அதிகாரி, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விடயங்களை முன்வைப்பதற்கு தினத்தை வழங்குமாறு கோரினார்.விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் வழக்கை எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கான எயார்பஸ் கொடுக்கல் - வாங்கலில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் கபில சந்திரசேன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு 2014ஆம் ஆண்டில் 06 எயார் பஸ்களையும் 2017ஆம் ஆண்டில் 07 எயார் பஸ்களையும் கொள்வனவு செய்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம்பெற்ற முறைகேடான கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

News First - தமிழ்•5 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

முந்தைய வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பான உத்தரவை அறிவிப்பதற்காக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணை உத்தரவை பிறப்பித்த நீதவான், வழக்கின் தற்போதைய நிலைமை மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை குறிப்பிடத்தக்க விடயமாக கருத்திற்கொண்டு சந்தேகநபருக்கு பிணை வழங்குவதாக தெரிவித்தார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • கபில சந்திரசேனவின்
  • மஹிந்த ராஜபக்ஸ
  • ியங்கர ஜயரத்ன
நிறுவனங்கள்
  • கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின்
திறவுச்சொற்கள்
  • பஸ்களையும்
  • விடுவிப்பு
  • ஸ்ரீலங்கன்
  • விடயங்களை
  • பிணையில்
  • பிரதம

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.