உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்24 ஜூன், 2026

தெல்தெனியவில் மீட்கப்பட்ட சடலம் : சந்தேகநபர் கைது

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரும் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நுவரெலியா பொலிஸார், வலான ஊழல் ஒழிப்புப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் இருவரும் இதற்கு முன்னர் தங்கியிருந்த இடத்தை சோதனையிடுவதற்காக இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.43 வயதான சந்தேகநபரும் 35 வயதான பெண்ணும் பல்லேகல பகுதியை சேர்ந்தவர்களாவர்.பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.கடந்த 17ஆம் திகதி மாலை தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து ​பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக கடமையாற்றிய 33 வயதான வெலிகம பிரதேசத்தை சேர்ந்த பெண் என விசாரணைகளில் தெரியவந்தது.அவரது மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக கம்பஹா, புதுக்கடை, திஸ்ஸமகராம, கடுவெல, ஹொரணை நீதிமன்றங்களில் ஊழல் மோசடி தொடர்பிலான விசாரரணகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து, ஒரு கோடியே 18 இலட்சத்து 73 ஆயிரம் ரூபா மோசடி செய்தமை மற்றும் காரை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபருக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.மற்றுமொரு பெண்ணிடமும் திருமணம் செய்வதாக உறுதியளித்து 17 இலட்சத்து 21 ஆயிரம் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகின்றது.அத்துடன் மற்றொரு பெண்ணிடமும் தாம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து, 13 இலட்சத்து 76 ஆயிரம் ரூபா மோசடி செய்துள்ளமை தொடர்பிலும் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வௌிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதாக கூறி, 22 இலட்சம் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக திஸ்ஸமகராம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.நபர்களை வௌிநாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து 42 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்துள்ளமை தொடர்பில் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு விசாரணை நடைபெறுகின்றது.இவற்றை தவிர சந்தேகநபருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம், புதுக்கடை, கடுவெல மற்றும் ஹொரணை நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

News First - தமிழ்•24 ஜூன், 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சந்தேகநபர்கள் இருவரும் இதற்கு முன்னர் தங்கியிருந்த இடத்தை சோதனையிடுவதற்காக இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.43 வயதான சந்தேகநபரும் 35 வயதான பெண்ணும் பல்லேகல பகுதியை சேர்ந்தவர்களாவர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • கம்பஹா நீதவான் நீதிமன்ற
  • தெல்தெனிய வைத்த
இடங்கள்
  • வெலிகம பிரதேச
  • Gampaha
  • Jaffna
  • தெல்தெ
  • தெனிய
  • லேகல
  • பல்
திறவுச்சொற்கள்
  • சந்தேகநபருக்கு
  • மீட்கப்பட்ட
  • சந்தேகநபர்
  • இலட்சத்து
  • புதுக்கடை
  • செய்தமை
  • சடலம்
  • மோசடி
  • கைது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.