1 ஊடகம்
பொலிஸ் சான்றளிப்புச் சான்றிதழ் பெற காத்திருப்போருக்கான அறிவித்தல்
பொலிஸ் சான்றளிப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணினி அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள்
