கொழும்பு - கொட்டாஞ்சேனையில் கொடூரம்..! 18 வயது இளைஞன் குத்திக் கொலை
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்தக்கொலை சம்பவம் நேற்று (14.09.2026) இரவு கொழும்பு - கொட்டாஞ்சேனை நகரில் இடம்பெற்றுள்ளது உயிரிழந்தவர் வ
