‘The Unlabelled Runway 2026’ ஃபேஷன், உள்ளடக்கம் மற்றும் சமூக தாக்கத்தை ஒரே மேடையில் இணைக்கும் புதிய முயற்சி
ஒவ்வொரு தனிநபரின் தனித்துவம், அடையாளம், உள்ளடக்கம் மற்றும் சமூக பங்கேற்பை கொண்டாடும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘The Unlabelled Runway 2026’ என்ற சமூக நோக்குடைய ஃபேஷன் நிகழ்வின் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று
