1 ஊடகம்
பண மழையில் நனையப்போகும் 3 ராசிகள்...! வார ராசிபலன்
ஜோதிடத்தில் மிக மங்களகரமான கிரகமான குரு பகவான், அக்டோபர் 31 அன்று தனது உச்ச ராசியான கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு நுழைகிறார். இந்த பெயர்ச்சி 2027 ஜனவரி 25 வரை நீடிக்கும். குருவின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும்
