1 ஊடகம்
தமிழ் அரசியல் கைதி ஆனந்தன் சுதாகரன் தொடர்பில் நாடாளுமன்றில் முக்கிய அறிக்கை..
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஆனந்தன் சுதாகரன் (சச்சிதானந்தம் ஆனந்தன் சுதாகரன்) குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். நாடாளுமன்
