வற்றாப்பளையில் இராணுவ வசமிருந்த காணி விடுவிப்பு! உரிமையாளரிடம் கையளிக்கவும் நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளைச் சந்திப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த 41.8 பேர்ச் அரச மற்றும் தனியார் காணி, பொதுமக்களின் தேவைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள் 59 ஆவது படைப்பிரிவினரால் விடுவி
