வெளிநாடொன்றில் இரு பாடசாலைகளில் தீ விபத்து: 26 மாணவர்கள் பலி
கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள புகாவு நகரில் அருகருகே அமைந்துள்ள இரண்டு பாடசாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். தெற்கு கிவு மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களில் 19 சிறுமி
