1 ஊடகம்
இரத்தினபுரியில் விபத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு
இரத்தினபுரி, சூரியகந்த - எம்பிலிபிட்டி வீதியில் கெகுனதொல பகுதியில் நேற்று (13) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் லொறியொன்றின் இடது பக்கத்தில் அமர்ந்து பயணித்தபோது திடீரென இடது பக்க கதவு திறந்ததில் குறித்த பெண் வீதிய
