BUILD BEYOND 2026 தொழில்நுட்ப மாநாட்டில், எதிர்காலத்திற்குத் தயாரான கட்டுமானத்துறைக்கான உத்வேகத்தை டோக்கியோ சீமெந்து வழங்குகிறது
டோக்கியோ சீமெந்து நிறுவனம் Build Beyond 2026 மாநாட்டை முன்னெடுத்திருந்தது. முன்னணிப் பேராசிரியர்கள், சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் வல்லுநர்கள் மற்றும் இலங்கையின் கட்டுமானத்துறை சார்ந்த தொழில்முறை நிபுணர்களை ஒன்றிணைத்த