எல் நினோவினால் விவசாயத்திற்கு ஏற்படப்போகும் சவால்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இலங்கைக்குக் குறைவான மழைவீழ்ச்சியே கிடைக்கும் என்று விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். அத்துடன் எல் நினோ நிலைமையினால் விவசாயத்திற்குச் சவால்கள் ஏற்படக்கூடும் என காலநிலை அவ
