2 ஊடகங்கள்
ஆண் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் 9,613 முறைப்பாடுகள் பதிவு!
இலங்கையில் ஆண் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலைமை காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பிரிவின் பணிப்பாளர் ஷானிகா மல்லல்கொட
