1 ஊடகம்
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு (NCF) குறித்து மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்று 2026.09.25 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
