1 ஊடகம்
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நியூசிலாந்து சகலதுறை வீரர்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் டக் பிரேஸ்வெல், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
