உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்2 மார்., 2026

மத்திய கிழக்கின் மோதலினால் ஸ்தம்பித்த சேவைகள்

- மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக தமது நாடுகளுக்கு திரும்பிச்செல்ல முடியாத நிலையில் சுமார் 10,000-இற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவர்களில் 6000 பேர் வரையிலானோர் சுற்றுலா பெக்கேஜ்களின் கீழ் நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் கூறினார்.அவர்களுக்கு தேவையான வசதிகள் சுற்றுலா பிரதிநிதிகளின் தலையீட்டின் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.தங்குமிட வசதிகள் அல்லது உணவு வசதிகள் தொடர்பில் சிக்கல்கள் காணப்படும் சுற்றுலாப் பயணிகள் 1912 என்ற துரித அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தேவையான வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.யுத்த நிலைமை காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள விமான நிலையங்களில் சிக்கியுள்ள உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகள் அந்தந்த விமான நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்தார்.மோதல் நிலைமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடிதங்கள் மற்றும் பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்படலாம் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடிதங்கள் மற்றும் பொதிகளை அனுப்புவதற்கு முன்னதாக அது தொடர்பில் தபால் அலுவலங்களில் கேட்டறியுமாறு தபால் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

News First - தமிழ்•2 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இவர்களில் 6000 பேர் வரையிலானோர் சுற்றுலா பெக்கேஜ்களின் கீழ் நாட்டிற்கு வருகை தந்தவர்கள் என அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் கூறினார். தங்குமிட வசதிகள் அல்லது உணவு வசதிகள் தொடர்பில் சிக்கல்கள் காணப்படும் சுற்றுலாப் பயணிகள் 1912 என்ற துரித அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தேவையான வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இடங்கள்
  • மத்திய கிழக்கில்
  • மத்திய கிழக்கு
திறவுச்சொற்கள்
  • ஸ்தம்பித்த
  • கிழக்கின்
  • மோதலினால்
  • சுற்றுலா
  • ஹேவாவசம்
  • சேவைகள்
  • பொதிகளை
  • வசதிகள்
  • தபால்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.