பட்டாசு கொளுத்திய இளைஞர்கள் மீது பாரவூர்தி மோதி விபத்து- இருவர் படுகாயம்
தலவாக்கலையில் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருந்த 2 இளைஞர்களை மீது பாரவூர்தியொன்று மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.சம்பவத்தில் படுகாயம
தலவாக்கலையில் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருந்த 2 இளைஞர்களை மீது பாரவூர்தியொன்று மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.சம்பவத்தில் படுகாயம
தலவாக்கலையில் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருந்த 2 இளைஞர்களை மீது பாரவூர்தியொன்று மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.