இயற்கையோடு இணைந்து கொண்டாடப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் –2026
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "திடமான உள்ளங்கள் - வளமான சிறுவர்கள்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு, உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி அவர்களின் தலைமையில் நேற்று (01.10.2026) பிற்பகல் 2.30 மணிக்கு வயாவிளான் கரிசல் இயற்கைப் பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.
