சிறையிலேயே வாழ்நாளை முடித்துக்கொள்ளபோகும் ராஜபக்சர்கள்
எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் சிறையில் அடைக்கப்பட்டு, தமது வாழ்நாளை அங்கேயே முடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். இடதுச
