உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்2 ஏப்., 2026

ஷமீந்திர ராஜபக்ஸவிற்கு பகிரங்க பிடியாணை

சமல் ராஜபக்ஸவின் மகன் ஷமீந்திர ராஜபக்ஸ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோரை கைது செய்வதற்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எயார்பஸ் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவிற்கு எதிரான வழக்கு இன்று(02) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கடந்த மார்ச் 24ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் ஷமீந்திர ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக பிடியாணை பெறுவது அவசியம் என இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்திருந்தது.பிடியாணை பெறுவதற்காக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அன்றைய தினம் நீதிமன்றத்திடம் ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தது.அன்றைய தினம் விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான், சந்தேகநபர்களுக்கு பிடியாணை பிறப்பிப்பதா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவை இன்று வழங்குவதற்கு திகதி நிர்ணயித்திருந்தார்.பிரதம நீதவான் இன்று தமது உத்தரவைப் பிறப்பித்து ​​விசாரணை அதிகாரிகள் சந்தேகநபர்களை வெளிநாடுகளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.இதனிடையே, ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News First - தமிழ்•2 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

கடந்த மார்ச் 24ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் ஷமீந்திர ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக பிடியாணை பெறுவது அவசியம் என இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்திருந்தது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சந்திரசே
திறவுச்சொற்கள்
  • ராஜபக்ஸவிற்கு
  • நிறைவேற்று
  • ஸ்ரீலங்கன்
  • பிரியங்கா
  • நியோமாலி
  • பிடியாணை
  • ஷமீந்திர
  • பகிரங்க
  • பிரதம
  • கபில

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.