1 ஊடகம்
தனது மனைவி, குழந்தையை பிரிந்த பிக்பாஸ் புகழ் பிரதீப்!
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வெளியான அருவி திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியவர் தான் பிரதீப் ஆண்டனி.
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வெளியான அருவி திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியவர் தான் பிரதீப் ஆண்டனி.
அதன்பின் வாழ் படத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார். இந்நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார், அதற்கு நிகழ்ச்சியில் அவர் பங்குபெற்ற விதம் தான். பிக்பாஸ் பிறகு பிரதீப் ஆண்டனி கடந்த 2024 ஆம் ஆண்டு பூஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.