1 ஊடகம்
வடக்கு கிழக்கு உட்பட பலபகுதிகளுக்கு பலத்த மழை : பேராசிரியர் பிரதீபராஜா எச்சரிக்கை
எதிர்வரும் 20.10.2026 அன்று முல்லைத்தீவுக்கு வட கிழக்கு திசையில் வடக்கு மாகாணத்தை அண்மித்து தற்காலிக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைத்
