ஒரு தங்கத்துடன் இலங்கையின் தடகள போட்டிகள் முடிவு: கிரிக்கெட்டில் வாய்ப்பு
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் பங்கேற்ற தடகளப் போட்டிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இலங்கை சார்பில் ருமேஷ் தரங்க மாத்திரமே தங்கப் பதக்கம் ஒன்றை வெல்ல முடிந்தது. இலங்கையில் இன்னுமொரு பதக்க எதிர்பார்ப்