காலி பாடசாலையில் நான்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி: விசாரணையில் காவல்துறை
காலி நகரில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். கீழே விழுந்த மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (14.0
