சினிமா காட்சிகளா அல்லது நிஜமா? பறக்கும் திறனுடன் களமிறங்கும் டெஸ்லாவின் புதிய ‘ரோட்ஸ்டர்’ சிற்றூந்து!
பறக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் புதிய சிற்றூந்து ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. அறிவியல்
பறக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் புதிய சிற்றூந்து ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. அறிவியல்
டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எலான் மஸ்க், இரண்டு பேர் பயணிக்கக்கூடிய புதிய 'ரோட்ஸ்டர்' (Roadster) விளையாட்டு ரக சிற்றூந்தானது, மணிக்கு 60 மைல் வேகத்தை ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டும் திறன் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த சிற்றூந்தின் உற்பத்தியை 2028ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.