1 ஊடகம்
ஆசிய விளையாட்டு - கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு வெண்கலப் பதக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. மூன்றாவது இடத்திற்கான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகள் மோதின.
