குவைத் மற்றும் ஐக்கிய அமீரகத்திலுள்ள அமெரிக்க தளங்களை அதிகாலைவேளை துவம்சம் செய்த ஈரான்
ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் இராணுவம், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் விமானக் கொட்டகைகள் குறிவைக்கப்பட்டன என ஈ
