1 ஊடகம்
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 900 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி புத்தளத்தில் கைது
இலங்கை கடற்படையினரால் புத்தளம் களப்பு பகுதியில் 2026 செப்டம்பர் 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 900 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டது.
