ஹோர்முஸில் அதிகரித்த பதற்றம்: ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து
ஓமன் வளைகுடாவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று தீப்பற்றியதுடன், நகர முடியாத நிலையில் இருப்பதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. பாதுகாப்பான கடல் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்காக, பிற நாடுகள் ஈரானிய ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும
