1 ஊடகம்
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் தித்வா வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 97 பயனாளர்களுக்கு நஷ்ட ஈடு
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் தித்வா வெள்ள அனர்த்தத்தினால் முழுமையாகவும், பகுதியளவிலும் வீடுகள் பாதிக்கப்பட்ட 97 பயனாளர்களுக்கான நஷ்ட ஈட்டுக் காசோலைகள் நேற்று (03) மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
