இலங்கை ஒருநாள் குழாத்தில் மீண்டும் அவிஷ்க
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை சென்றடைந்தபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர். அத்துடன், இலங்கை அணியின் பாதுகாப்பை உறுதி செய்ய வானூர்தி நிலையத்திலிருந்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன