லண்டன் விபத்தில் இலங்கை மாணவி பரிதாப பலி
லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மெலீஷா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய மாணவி என தெரிவிக்கப்படுகிறது.
லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மெலீஷா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய மாணவி என தெரிவிக்கப்படுகிறது.
லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் பயணித்த காரொன்று மெலீஷா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவள் இல்லாத ஒவ்வொரு நாளும் நாங்கள் அவளை நினைவில் கொள்கிறோம்..." என அவளது குடும்ப உறவினர்கள் உருக்கமான குறிப்பொன்றைப் பதிவிட்டுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.