1 ஊடகம்
அரசாங்க வருமானங்களை அதிகரிப்பதன் மூலம் கிராமிய உட்கட்டமைப்பு மற்றும் கல்வித் துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
அரசாங்க வருமானங்களை வெற்றிகரமாக அதிகரிக்க முடிந்துள்ளதன் காரணமாக, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசாங்க வருமானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் ,09 பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
