5 ஊடகங்கள்
கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி பலி!
தலைமன்னார் - ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (26) காலை 9.30 மணியளவில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின்
