1 ஊடகம்
யாழ்.மாவட்ட மக்களுக்கு புதிய வசதி : அரச உத்தியோகத்தரின் முறைப்பாடுகளை நேரடியாக தெரிவிக்க ஏற்பாடு
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் ஆகிய அரச அலுவலகங்களில் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தே
