பாரிய பலனைத் தரும் எளிய வழிபாடு
ந மது கலாசாரத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில், மிக முக்கியமானது ஒக்டோபர் மாதத்தில் வரும் சிறப்புமிக்க நவராத்திரி திருவிழா ஆகும். எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஒக்டோபர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை வரை 9 நாட்களு