பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது ஏப்ரல் மாத இறுதிப் பகுதியில் பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடவிருக்கின்றது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது ஏப்ரல் மாத இறுதிப் பகுதியில் பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடவிருக்கின்றது.
>>ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இணையும் தசுன் ஷானக்கஇந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது முதலாவதாக ஒருநாள் தொடரில் பங்கேற்கவிருப்பதோடு, அதன் பின்னர் T20I தொடர் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மகளிர் அணியானது இந்த கிரிக்கெட் தொடர்களுக்காக 2026 ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி பங்களாதேஷ் நோக்கிப் புறப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.