உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்26 நவ., 2025

தொல்பொருள் பெயர் பலகைகளை அகற்றிய மூவர் கைது

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் தொல்பொருள் பெயர் பலகைகளை அகற்றியதாகக் கூறப்படும் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களால் கொக்கட்டிச்சோலை பகுதியில் 02 தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கதிரவௌி பகுதியில் 03 தொல்பொருள் பெயர் பலகைகளும் பங்குடாவௌி பகுதியில் ஒரு தொல்பொருள் பெயர் பலகையும் அகற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பங்குடாவௌி, கதிரவௌி பகுதிகளில் அகற்றப்பட்ட பெயர் பலகைகளும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன.இதனிடையே, மட்டக்களப்பு - கோரளைப்பற்று பகுதியில் அகற்றப்பட்ட 07 தொல்பொருள் பெயர் பலகைகளையும் மீண்டும் பொருத்துமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் கோரளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட 05 பேருக்கு நேற்று(25) உத்தரவிட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இது தொடர்பில் 04 சந்தேகநபர்கள் நேற்று(25) நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர்.இதற்கு முன்பாக சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.அகற்றப்பட்ட 07 தொல்பொருள் பெயர் பலகைகள் வாழைச்சேனை, கோரளைப்பற்று பிரதேச சபை வளாகத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

News First - தமிழ்•26 நவ., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சந்தேகநபர்களால் கொக்கட்டிச்சோலை பகுதியில் 02 தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கதிரவௌி பகுதியில் 03 தொல்பொருள் பெயர் பலகைகளும் பங்குடாவௌி பகுதியில் ஒரு தொல்பொருள் பெயர் பலகையும் அகற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம்
  • கோரளைப்பற்று பிரதேச சபையின்
  • பொலிஸார் நீதிமன்றத்தில்
இடங்கள்
  • கொக்கட்டிச்சோலை
  • கோரளைப்பற்று
  • Batticaloa
  • பங்குடாவௌி
  • வாழைச்சேனை
  • கதிரவௌி
திறவுச்சொற்கள்
  • அகற்றப்பட்ட
  • தொல்பொருள்
  • அகற்றிய
  • பலகைகளை
  • பெயர்
  • மூவர்
  • கைது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.