காவல்துறையினர் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
காவல்துறையினர் எனத் தம்மை அடையாளப்படுத்தி, வீதிகளில் பயணிப்போரை இடைமறித்து அச்சுறுத்தி பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (21) சீதுவை, பண்டாரவத்தை பகுதியில் நீர்
