1 ஊடகம்
இலங்கை மகளிர் அணி அபார வெற்றி
மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இணையாக பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8