திறைசேரி அதிகாரியின் மரணம் குறித்து உளவியல் பிரேத பரிசோதனைக்கு கோரிக்கை!
வெளிநாட்டு வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் நிலவும் பல்வேறு சந்தேகங்களைத் த
வெளிநாட்டு வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணம் தொடர்பில் நிலவும் பல்வேறு சந்தேகங்களைத் த
நேற்று (6) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையொன்றின் மூலம், இந்த மரணம் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மரணம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்புகள், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு முரண்பாடான கருத்துக்களும் சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளதுடன், மிகவும் உணர்வுபூர்வமான புகைப்படங்களும் பரவி வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.