2 ஊடகங்கள்
2027 இல் முன்பள்ளிகளிலும் கல்வி சீர்திருத்தம் அமுலுக்கு
அடுத்த ஆண்டு முதல் முன்பள்ளிகளுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ தெரிவித்துள்ளார். இன்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
