உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்13 நவ., 2025

சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கிரிந்த கடற்கரையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்​த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.345 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 07 சந்தேகநபர்கள் நேற்று(12) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.இதேவேளை, மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கிரிந்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேகநபரும் பின்னர் கைது செய்யப்பட்டார்.கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் உரிமையாளர் என கருதப்படும் 'ரன்மல்லி' என அழைக்கப்படும் ரன்உலுகே சரித் சந்தகெலும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக என்பவரின் உதவியாளராவார்.கடந்த மார்ச் 20ஆம் திகதி ரன்மல்லி என்பவருக்கு சொந்தமான 46 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் திக்வெல்ல ஊருகமுவ பகுதியில் வைத்து சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார்.சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண பொலிஸ் மாஅதிபர் கித்சிரி ஜயலத் தெரிவித்துள்ளார்.

News First - தமிழ்•13 நவ., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ரன்உலுகே சரித் சந்தகெலும்
  • கித்சிரி ஜயலத்
  • நதுன் சிந்தக
  • ஹரக் கட்டா
  • ரன்மல்லி
நிறுவனங்கள்
  • மாகாணத்தின் வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால்
  • பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம்
  • நீதவான் நீதிமன்றத்தில்
இடங்கள்
  • கிரிந்த கடற்பகுதியில்
  • திக்வெல்ல ஊருகமுவ
  • Western Province
  • கிரிந்த கடற்கரை
திறவுச்சொற்கள்
  • போதைப்பொருளுடன்
  • அழைக்கப்படும்
  • சந்தேகநபர்களை
  • சந்தேகநபர்கள்
  • விசாரிக்க
  • தடுத்து
  • அனுமதி
  • வைத்து

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.