1 ஊடகம்
ஷிரந்தி எங்கள் கட்சியின் உறுப்பினர் அல்ல : அவர் கட்சித் தலைவரின் மனைவி -கூறுகிறார் சாகர
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நேரடி உறுப்பினர் அல்ல என்றாலும், அவர் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மனைவி என்பதால், ஒரு கட்சியாக அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச
