1 ஊடகம்
முதியோர் இல்லத்தில் கம்ப்ளி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்ளி தானேவில் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தில் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முதியோர் இல்லத்தில் உள்ள வச