இன்று முதல் வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடையும்
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடையக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதற்கமைய, வடக்கு,
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வடகீழ் பருவப் பெயர்ச்சி வலுவடையக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதற்கமைய, வடக்கு,
அதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.