நாட்டை பின்னோக்கிச் செல்ல அனுமதிக்க முடியாது - பிரதமர்
தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, சரியான கொள்கைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்து, முதலீடுகளை முறையா
தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, சரியான கொள்கைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்து, முதலீடுகளை முறையா
அத்துடன் மூலோபாய ரீதியாகவும், பாதீட்டில் சில மாற்றங்களைச் செய்வதும் அவசியம் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்த நிலையில், நாட்டை பின்னோக்கிச் செல்ல அனுமதிக்க முடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் மாறும்போது, அனைத்து விடயங்களையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.